against the police
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி நகரக்குழு சார்பில் நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. ஸ்டாலினை கைது செய்ததை கண் டித்து திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் செவ்வாயன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சோவல் நிறுவனத்தின் தொழிலாளர் விரோத போக்கு மற்றும் அதற்கு துணைபோகும் தமிழகஅரசு, காவல்துறையை கண்டித்துசேலத்தில் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.